நிரம்பியது அணை: திறந்துவிடப்பட்ட தண்ணீர்

நிரம்பியது அணை: திறந்துவிடப்பட்ட தண்ணீர்
X

உடுமலை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கால்வாயில் வழிந்தோடுகிறது.

உடுமலை அணை நிரம்பியதால், பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து முதல் வருவதால், அணையின் நீர்மட்டம் மொத்தம், 90 அடியில் 88 அடியாக உள்ளது. பிரதான கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர், தற்போது நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதால், பிரதான கால்வாயில், 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!