ஜமீன்கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை

ஜமீன்கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை
X

உடுமலை, ஜமீன்கோட்டை ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஜமீன்கோட்டை ஊராட்சி சார்பாக ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

உடுமலை, ஜமீன்கோட்டை ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் பணிபுரிகின்றனர்.

அவர்களுக்கு,ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகம் சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!