விநாயகர் கோவிலில் கார்த்திகை தீப நிகழ்ச்சி

விநாயகர் கோவிலில் கார்த்திகை தீப நிகழ்ச்சி
X

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில், கார்த்திகை தீப நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சொக்கப்பனைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!