நிரம்பியது குளங்கள்: மகிழ்ந்தது உள்ளம்

நிரம்பியது குளங்கள்: மகிழ்ந்தது உள்ளம்
X

உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்கள் நிரம்பின.

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலை மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பல்வேறு நீர் வழித்தடங்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் வந்து குளங்கள் நிரம்பியது. அதுபோன்று உடுமலையை அடுத்த முக்கோணத்தில் ஆர். வேலூர் செல்லும் சாலையில் ரயில்வே கேட் அடுத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குளம் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!