உடுமலை நகராட்சியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

உடுமலை நகராட்சியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X
உடுமலை நகராட்சியில், தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

உடுமலை நகராட்சியில், தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு நிறைவு நாளான நேற்று, தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மல் குமார், திடீர் ஆய்வு மேற்கொண்டார். வேட்பு மனு தாக்கல் செய்த இடத்தில், மக்கள் அதிகளவில் கூடியதால், கூட்டம் இல்லாமல், கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு, செயல்படுமாறு கூறினார். அதன்பின், மக்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது