உடுமலையில் இப்படியும் ஒரு ஒலிம்பியாட் விழிப்புணர்வு

India Chess Olympiad | Roundana
X

உடுமலையில், ரவுண்டானாவுக்கு செஸ் பலகை போன்ற வண்ணமடித்து, ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

India Chess Olympiad- உடுமலையில், ரவுண்டானாவுக்கு செஸ் பலகை போன்ற வண்ணமடித்து, ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

India Chess Olympiad- சென்னையில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மூலம் உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ரவுண்டானா உட்பகுதியில் புதர்களாக வளர்ந்திருந்த செடிகள் வெட்டி அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ரவுண்டானா சுற்றுச்சுவரில் செஸ் பலகை போன்று கருப்பு, வெள்ளை வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது. ரவுண்டானா உட்பகுதியில் சுற்றிலும், 44-வதுசெஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறித்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!