உடுமலை அமராவதி அணையில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஆய்வு

உடுமலை அமராவதி அணையில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஆய்வு
X

அமராவதி அணையை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் பார்வையிட்டார்.

அமராவதி அணைப்பகுதியில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி.,) ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, தாராபுரம் அமராவதி அணைப்பகுதியில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி.,) சுதாகர், கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி அரவிந்த குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட சுற்றுலா சார்ந்து அமராவதி அணைப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சுற்றுலாச் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!