உடுமலைபேட்டை அரசு கல்லுாரியில் ஆண்டு விழா

உடுமலைபேட்டை அரசு கல்லுாரியில் ஆண்டு விழா
X

உடுமலை அரசு கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது.

உடுமலை அரசு கலைக்கல்லுாரி பொன்விழா நிகழ்ச்சி, சிறப்புற துவங்கியது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் முன்னாள் அமைச்சர் சாதிக் அவர்களின் முயிற்சியால், அரசு கலைக்கல்லுாரி உருவானது. அவரையும், அவரது மகன் முஷ்டாக்பாஷா மற்றும் அவர்களது குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில் விழா நடந்தது. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் மற்றும் கல்லுாரி முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு