அதிமுக., நிர்வாகிகள் திமுக.,வில் தஞ்சம்

அதிமுக., நிர்வாகிகள் திமுக.,வில் தஞ்சம்
X

திமுகவில் தஞ்சமடைந்த அதிமுக நிர்வாகிகள்.

அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், தி.மு.க.,வில் தஞ்சமடைந்தனர்.

அ.தி.மு.க., திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுந்தர்ராஜ், ஒன்றிய இணை செயலாளர் மனோகரன், கோவிந்தராஜ், அண்ணா தொழிற்சங்க தச்சு தொழிற்சங்க செயலாளர் விஜயன், செல்லப்பம்பாளையம் அருணாசலம் உட்பட பலர், தாங்கள் சாந்திருந்த அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் ஜெயராம கிருஷ்ணன் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!