ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில் ஆதார் சிறப்பு முகாம்: பொதுமக்கள் ஆர்வம்

ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில் ஆதார் சிறப்பு முகாம்: பொதுமக்கள் ஆர்வம்
X

ஆண்டியகவுடணூர் ஊராட்சியில் நடந்த சிறப்பு ஆதார் முகாமில் ஆர்வமுடன் மக்கள் பங்கேற்றனர்.

ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில், ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில், ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி பகுதியில், ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்வள்ளி இராஜசேகரன் துவக்கி வைத்தார்.

முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மக்கள் ஆர்வத்துடன் மேற்கொண்டனர். இந்த முகாம், இன்றும் நடைபெறும். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!