திருப்பூரில் இன்று 225 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு

திருப்பூரில் இன்று 225 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
X
திருப்பூரில் இன்று ஒரே நாளில் 225 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 04.07.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:


01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 225

02. இன்று குணமடைந்தவர்கள் –274

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1592

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–4

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–83579

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–81214

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–773

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!