திருப்பூரில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

திருப்பூரில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
X
திருப்பூரில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 820 ஆக குறைந்து உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள பட்டியலின்படி, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 820, ஆக பதிவாகி இருக்கிறது.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை, 3, ஆக உள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 74, ஆயிரத்து582,பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தொற்றில் இருந்து, 58, ஆயிரத்து123,பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை, 634,ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டத்தில், 15, ஆயிரத்து825,பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!