திருப்பூரில் இன்று 361 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூரில் இன்று 361 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதியதாக, 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 25.06.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 361

02. இன்று குணமடைந்தவர்கள் –462

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–2135

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–13

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–80789

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–77918

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–736


Tags

Next Story