திருப்பூரில் இரவில் சுற்றிய 15 பேர் மீது வழக்கு

திருப்பூரில் இரவில் சுற்றிய 15 பேர் மீது வழக்கு
X

திருப்பூரில் கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட இரவு நேர ஊரடங்கை மீறியதாக 15 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொரோனா இரவு நேர ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாநகரில் குமரன்ரோடு, பழைய பஸ் ஸ்டாண்டு, புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் இரவில் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வீதிகளை மீறி இரவில் சுற்றியதாக 15 வாகன ஓட்டிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அத்தியாவசிய தேவை தவிர மற்றப்படி இரவு நேரத்தில் பொது மக்கள் வெளியில் வர வேண்டாம் என போலீஸார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது