திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சசாங்சாய் பொறுப்பேற்பு!

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சசாங்சாய் பொறுப்பேற்பு!
X

திருப்பூர் மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ள சசாங்சாய்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாராக சசாங்சாய் பதவி ஏற்றுக்கொண்டார்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த திஷாமிட்டல், பணி மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றிய சசாங்சாய், திருப்பூர்எஸ்பி.,யாக நியமிக்கப்பட்டார்.

இன்று திருப்பூர் எஸ்பி., ஆபீஸில், எஸ்பியாக பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்