/* */

திருப்பூர் மாவட்டத்தில் 266 நகர பஸ்களில் பெண்கள் இலவச பயணம்

திருப்பூர் மாவட்டத்தில் 266 நகர பஸ்களில் இன்று பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் 266 நகர பஸ்களில் பெண்கள் இலவச பயணம்
X

சட்டசபை தேர்தல் போது, அரசியல் கட்சியினர் வாக்குறுதிகளை அளித்தனர். அதன்படி, திமுக., சார்பில் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும், பால் விலை ரூ.3 குறைக்கப்படும், அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும். பெண்கள் நகர பஸ்களில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தேர்தலில் திமுக.,வெற்றிப்பெற்று, திமுக., தலைவர் ஸ்டாலின் நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து 5 கோப்பகளை கையெழுத்திட்டார். அதில் ஒன்று, நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்பதாகும். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று 266 நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டனர்.

Updated On: 8 May 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை