திருப்பூரில் கொரோனா பாதிப்பு: இன்று 25 பேர் பலி

திருப்பூரில் கொரோனா பாதிப்பு: இன்று 25 பேர் பலி
X

திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார துறை அறிவித்த பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் 1854பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 25பேர் இறந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 50ஆயிரத்து 554 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 36 ஆயிரத்து 383 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 13ஆயிரத்து 807பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 364பேர் பலியாகி உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!