திருப்பூரில் 183 பேருக்கு கொரோனா 2 பேர் பலி

திருப்பூரில் 183 பேருக்கு கொரோனா 2 பேர் பலி
X
திருப்பூரில் 183 பேருக்கு கொரோனா உறுதியானதுத. 2 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்து 979 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதில், 22 ஆயிரத்து870 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 238 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர் இந்நிலையில் நேற்று 183 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கபட்டதாக சுகாதார துறையினர் அறிவித்தனர். 2 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!