திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வெற்றி

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வெற்றி
X

திருப்பூர் தெற்கு தொகுதியில் 21 பேர் களமிறங்கினர். இதில், திமுக., வேட்பாளர் செல்வராஜ், 4,709 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். அவர், 75,535 ஓட்டுகள் பெற்றார். அதிமுக., குணசேகரன் 70826 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடம் பெற்றார். நாம் தமிழர் கட்சி சண்முகசுந்தரம் 12,898 ஓட்டுகள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அனுஷா ரவி 9,934 ஓட்டுகள், அமமுக விஷாலாட்சி 1,751 ஓட்டுகள் பெற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்