/* */

திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்

திருப்பூர் மாநகராட்சியில், 34 இடங்களில் நாளை தடுப்பூசிபோடப்படுகிறது; அதன் விவரங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்
X

திருப்பூர் மாநகராட்சி 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி நாளை(26 ம் தேதி) போடப்படும் விவரங்கள்:

டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம்

1. முருங்கப்பாளையம் சுமித்பள்ளி–150

2.ஜிகே கார்டன் சுமித் பள்ளி–150


15 வேலம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையம்

3.அனுப்பர்பாளையம் செவந்த் டே பள்ளி–150

4.காவிலிபாளையம்புதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–150


அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்

5.அய்யன்காளிபாளையம் மாநகரட்சி நடுநிலைப்பள்ளி–150

6.ஆத்துபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–150

மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்

7.லட்சுமி நகர் மாநகராட்சிஆரம்பப்பள்ளி–150

8.குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–150

நெசவாளர் காலனி ஆரம்பசுகாதார நிலையம்

9. திருநீலகண்டபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–150

10.சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி–150

நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம்

11.சேடர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–150

12.பூலுவப்பள்ளி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–150

குருவாயூரப்பன்நகர் ஆரம்ப சுகாதாரநிலையம்

13.பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சிமேல்நிலைப்பள்ளி–150

14.தொட்டிமன்னரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–150

எல்ஆர்ஜிஆர் ஆரம்ப சுகாதாரநிலையம்

15. பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–150

16.கொங்கு நகர் வெங்கடாசலபதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–150

மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம்

17. காஞ்சிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி–150

18. மண்ணரை முனிசிபால் நடுநிலைப்பள்ளி–150

கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம்

19. விஜயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி–150

20. சந்திரபுரம் ஸ்ரீ வள்ளி வித்யாலயா மெட்ரிக் பள்ளி–150

நல்லூர் ஆரம்பசுகாதார நிலையம்

21. செரங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–150

22.காங்கேயம் ரோடு வித்யா விகாசினி பள்ளி–150

பிஆர்எம்எச் ஆரம்ப சுகாதார நிலையம்

23.முத்துபுதூர் மாநகராட்சி நடுநிலை்பள்ளி–150

24. புதுதோட்டம் கிட்ஸ் கிளப் பள்ளி–150

சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்

25.ராயபுரம் ரோட்டரி பள்ளி–150

26.ராயபுரம் மாநகராட்சி நடுநிலை்பள்ளி–150

வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம்

27. வீரபாண்டி மாநகராட்சிமேல்நிலைப்பள்ளி–150

28.கருப்பகவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி–150

சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம்

29.குப்பாண்டம்பாளையம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–150

30.தென்னம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி–150

கேவிஆர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம்

31.கதிரவன் மெட்ரிக் பள்ளி–150

32.கருவம்பாளையம் பள்ளி–150

பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்

33.குளத்துபுதூர் மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி–150

34.சிந்தாமணிநகர் அ.பாரப்பாளையம் நடுநிலைப்பள்ளி–150

Updated On: 25 Jun 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...