திருப்பூர் மாவட்டத்தில் இன்று 542 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 542 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 17.06.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:


01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 542

02. இன்று ஒரே நாளில் குணமடைந்தவர்கள் –877

03. மருத்துவமனை & வீடுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணி்கை–11039

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–9

05. திருப்பூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–77266

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–65562

07. திருப்பூர் மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–665




Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!