திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 386 ஆக குறைந்தது

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 386 ஆக குறைந்தது
X
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 386 ஆக குறைந்து உள்ளது; இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 24.06.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 386

02. இன்று குணமடைந்தவர்கள் –538

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–2247

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–3

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–80246

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–77456

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–723


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!