திருப்பூரில் கொரோனா பாதிப்பு 243 ஆக குறைந்தது

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 243 ஆக குறைந்தது
X
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 243 ஆக குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 02.07.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 243

02. இன்று குணமடைந்தவர்கள் –338

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1648

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–3

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–83046

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–80632

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–766

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!