திருப்பூர் மாவட்டத்தில் இன்று 376 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 376 பேருக்கு கொரோனா
X
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், புதியதாக 376 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 174 பேர் என அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இன்று 265 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனையில் 2404 பேர் சிகிச்சையில் உள்ளதாக, சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!