திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 844 -இறப்பு 6

திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 844  -இறப்பு 6
X

திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 844, ஆகவும், இறப்பு 6, ஆகவும் குறைந்து உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு 844, ஆகவும், இறப்பு 6, என சுகாதார துறை அறிவித்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் இதுவரை73, ஆயிரத்து751,பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.56, ஆயிரத்து 553, பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 631, பேர் இறந்து உள்ளனர்.16, ஆயிரத்து 567, பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!