/* */

திருப்பூர்: மோசமான சாலை அவதிப்படும் மக்கள்

திருப்பூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மோசமான ரோடு அவதிப்படும் மக்கள்.

HIGHLIGHTS

திருப்பூர்: மோசமான சாலை அவதிப்படும் மக்கள்
X

திருப்பூர் மாநகராட்சியில் கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என நான்கு மண்டலங்கள் அமைந்து உள்ளன. இதில் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாண்டியன் நகர் காசி விநாயகர் கோவில் 2 வது வீதி பகுதியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் தார் ரோடு வசதி இல்லாமல், மண் ரோடாக உள்ளது. மேலும், சாக்கடை வசதி இல்லாததால், இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மழைக்காலத்தில் ரோடு சேறும், சகதியுமாகி விடுவதால், பொது மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். ரோட்டை தார் ரோடாக மாற்றி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Updated On: 23 May 2021 1:19 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு