திருப்பூரில் கொரோனா பாதிப்பு 300 க்கு கீழ் சென்றது

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 300 க்கு கீழ் சென்றது
X

பைல் படம்

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 300 க்கு கீழ் சென்றது

திருப்பூர் மாவட்டத்தில் 29.06.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–281

02. இன்று குணமடைந்தவர்கள் –396

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1722

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–3

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–82103

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–79631

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–750

Tags

Next Story