பெருமாநல்லூர் அருகே டாக்டர் டூ வீலர் திருட்டு

பெருமாநல்லூர் அருகே டாக்டர் டூ வீலர் திருட்டு
X
பெருமாநல்லூர் அருகே டாக்டர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் மாயமானது, இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கருக்கங்காட்டு புதூர சேர்ந்தவர் அருள். அக்குபஞ்சர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், தனது வீட்டின் முன் டூ வீலரை நிறுத்தி இருந்தார். மறு நாள் காலை எழுந்து பார்த்தபோது, டூ வீலரை காணவில்லை. இது குறித்து பெருமாநல்லூர் போலீஸில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!