திருப்பூரில் கொரோனா பாதிப்பு 836 - இறப்பு 13

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 836 - இறப்பு 13
X
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 836 ஆக குறைந்து உள்ளது.

திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 836, ஆக குறைந்து வருவது மக்களுக்கு சிறிது ஆறுதலை அளித்து உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக தினசரி 100, என்ற அளவில் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்றைய பட்டியலில், திருப்பூர் மாவட்டத்தில்,836,பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,13,பேர் இறந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் இதுவரை72, ஆயிரத்து 899,பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.54,ஆயிரத்து776,பேர் குணமடைந்துவீடு திரும்பி உள்ளனர்.17,ஆயிரத்து498,பேர் சிகிச்சையில் உள்ளனர்.625,பேர் இறந்துள்ளனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!