திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக வெற்றி

X
By - Reporter - TIRUPUR |3 May 2021 5:38 PM IST
திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக கே.என் விஜயகுமார் 40,102 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். அவர், 1,13,384 ஓட்டுகள் பெற்றார். இந்திய கம்யூ ரவி 73,282 ஓட்டுகள், நாம் தமிழர் கட்சி ஈஸ்வரன் 23,110 ஓட்டுகள், மக்கள் நீதி மயம் சிவபாலன் 19,602 ஓட்டுகள், தேமுதிக செல்வகுமார் 3427 ஓட்டுகள் பெற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu