திருப்பூரில், வரும் 5ம் தேதி மின்தடை

திருப்பூரில், வரும் 5ம் தேதி மின்தடை
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், வரும் 5ம் தேதி மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர், திருநகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால், வரும் 5ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மங்கலம் ரோடு, திருநகர் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 5-ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம், திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருநகர் துணை மின் நிலையத்தில் 5-ம் தேதி, செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே வரும் செவ்வாய்கிழமையன்று, கீழ்கண்ட பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருகாடு ஒரு பகுதி, கே. பி. ஆர். நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே. என். எஸ். கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே. ஆர். ஆர். தோட்டம், பூசாரி தேட்டம், கருவம்பாளையம், தொடக்கப்பள்ளி 1 மற்றும் 2-வது தெரு, பொன்னுச்சாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ். ஆர். நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க. நகர், எல். ஐ. சி. காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ். பி. ஐ. காலனி, குமாரப்புரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம்நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜே. ஜே. நகர், திருவள்ளூவர் நகர், கொங்கணக்கிரி கோவில், ஆர். என். புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு