திருப்பூரில் நாளை (சனிக்கிழமை) மின்தடை

திருப்பூரில் நாளை (சனிக்கிழமை) மின்தடை
X

Tirupur News- திருப்பூரில் நாளை மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

Tirupur News- மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, திருப்பூரில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நாளை (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை மின்விநியோகம் கீழ்கண்ட பகுதிகளில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

சந்தைப்பேட்டை துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள்; காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை

அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி. புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யுனியன்மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜ் ரோடு, புதுசந்திராபுரம், புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, சந்திராபுரம்,செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story