வீரபாண்டி, ஆண்டிபாளையம் பகுதிகளில் நாளை ( 26ம் தேதி) மின்தடை

வீரபாண்டி, ஆண்டிபாளையம் பகுதிகளில் நாளை ( 26ம் தேதி) மின்தடை
X

Tirupur News,Tirupur News Today- வீரபாண்டி, ஆண்டிபாளைம் பகுதிகளில், நாளை மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் வீரபாண்டி, ஆண்டிபாளையம் பகுதிகளில் நாளை ( 26ம் தேதி) சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி, ஆண்டிப்பாளையத்தில், பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வீரபாண்டி, ஆண்டிப்பாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, நாளை ( சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது.

வீரபாண்டி துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள்;காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை

வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம்பாளையம், எம். ஏ. நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர், டி. கே. டி. மில், இடுவம்பாளையம்,

ஆண்டிப்பாளையம் துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள்;காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை

ஆண்டிப்பாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதிநகர், இடுவாய் கிழக்குப்பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன் புதூர், கே. என். எஸ். நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர். கே. காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!