திருப்பூர் நகரில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்

திருப்பூர் நகரில்  நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்
X
திருப்பூர் நகரில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கலெக்டர் அலுவலக துணை மின் நிலையம் - காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரை: கே.ஆர்.ஆர்., தோட்டம், பகவதி நகர், கிழக்கு பிள்ளையார் கோவில்வீதி, கருவேலன்காடு தோட்டம், நர்மதா டையிங் ஏரியா பகுதிகள். பல்லடம் மெயின் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் பின்புறம், வி.ஏ.ஓ., ஆபீஸ் ரோடு, குளத் தோட்டம், லட்சுமிகல்யாண மண்டபம், ராமசாமி காம்பவுண்ட் பகுதிகள்.

இச்சிப்பட்டி துணை மின்நிலையம் - காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரை: இச்சிப்பட்டி, சின்ன மாகவுண்டன்பாளையம் பிரிவு, தேவராயன் அய்யன் கோவில், பெரு பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுப்புதுார், பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபா ளையம், கொத்துமுட்டிபாளையம், கோடாங் கிபாளையம், சின்னகோடாங்கிபாளையம், சாமளாபுரம் சூரியா நகர், ராம்நகர் பகுதிகள்.

திருநகர் துணை மின் நிலையம் - காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை: திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி. ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன் ஆலாங்காடு, வெங்க டாசலபுரம், காதி காலனி, காதர் காலனி, கே.ஆர். ஆர்.,தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமென்டரி பள்ளி முதல் மற்றும் 2வது வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், முல்லை நகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், சத்யா நகர், திருவி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, முருங்கபாளையம் ஒரு பகுதி.

ராயபுரம், ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், சூசையாபரம், மிலிட்டரிகாலனி, கோழிப்பண்ணை ஒரு பகதி, மகாராணி டையிங் பகுதி, அணைப்பாளையம், அப்பல்லோ அவென்யூ, செல்லம்நகர், புவனேஸ்வரி நகர், சுபாஸ் பள்ளி வீதி, பெரியாண்டிபாளையம், என்.வி.பி., லே -அவுட் பகுதிகள். இத்தகவலை தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!