திருப்பூரில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்
X
By - S.Elangovan,Sub-Editor |15 March 2022 7:15 AM IST
திருப்பூர் அருள்புரத்தில், பராமரிப்பு பணிக்காக நாளை மின் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக திருப்பூர் அருள்புரத்தில் நாளை காலை 9,மணி முதல், மாலை 5,வரை மின் தடை செய்யப்படும் இடங்கள் விவரம்:
கணபதிபாளையம், சவுடேஸ்வரி நகர், கிரீன்பார்க், ராயல் அவின்யூ, சிரபுஞ்சி நகர் மற்றும் கங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu