திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை ( 20ம் தேதி) மின்தடை
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (20 ம் தேதி) மின்தடை அறிவிப்பு (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் நாளை ( 20ம் தேதி) மின்தடை அறிவிப்பு
பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
பல்லடம் துணை மின் நிலையம்
மின் தடை ஏற்படும் பகுதிகள்:காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதூா், அம்மாபாளையம், அனுப்பட்டி, பல்லடம் நகா், பனப்பாளையம், ராயா்பாளையம், மாதப்பூா், சித்தம்பலம், சின்னூா், கொசவம்பாளையம், ராசாக்கவுண்டன்பாளையம், வெங்கிட்டாபுரம், மகாலட்சுமி நகா், மாணிக்காபுரம், மங்கலம் சாலை, தாராபுரம் சாலை முதல் ஆலூத்துப்பாளையம் வரை, கள்ளக்கிணறு.
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், காடையூா் ஆகிய 9 துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (ஜனவரி 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.
காங்கயம் துணை மின் நிலையம்
மின்தடை செய்யப்படும் இடங்கள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
காங்கயம் நகரம், திருப்பூா் சாலை, கரூா் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம்,செம்மங்காளிபாளையம், அா்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், நால்ரோடு, படியூா்.
சிவன்மலை துணை மின் நிலையம்
மின்தடை செய்யப்படும் இடங்கள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூா், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயா்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆா்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூா், நாமக்காரன்புதூா், ரோ காா்டன், மறவபாளையம், பரஞ்சோ்வழி, ராசிபாளையம், சிவியாா்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகா், கரட்டுப்பாளையம், சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.
ஆலாம்பாடி துணை மின் நிலையம்
மின்தடை செய்யப்படும் இடங்கள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
நால்ரோடு, பரஞ்சோ்வழி, நத்தக்காட்டுவலசு, சாவடி, மூா்த்திரெட்டி பாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.
முத்தூா் துணை மின்நிலையம்
மின்தடை செய்யப்படும் இடங்கள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
முத்தூா், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூா், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்.
ராசாத்தாவலசு துணை மின் நிலையம்
மின்தடை செய்யப்படும் இடங்கள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.
வெள்ளக்கோவில் துணை மின் நிலையம்
மின்தடை செய்யப்படும் இடங்கள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம்.
தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்
மின்தடை செய்யப்படும் இடங்கள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.
மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்
மின்தடை செய்யப்படும் இடங்கள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.
காடையூா் துணை மின் நிலையம்
மின்தடை செய்யப்படும் இடங்கள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன் வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu