காங்கயம், முத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை

காங்கயம், முத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை
X

Tirupur News- காங்கயம், முத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படங்கள்)

Tirupur News- மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காங்கயம், முத்தூர் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- காங்கயம் பகுதியில் உள்ள ஆலாம்பாடி, முத்தூர் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை 16-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, இந்த துணை மின் நிலையங்களில் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது.

ஆலாம்பாடி துணை மின் நிலையம்

மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டு வலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

முத்தூர் துணை மின் நிலையம்

மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், பாப்பினி, சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story