திருப்பூரில் இன்றிரவு ரோந்து செல்லும் போலீசார், மொபைல் எண்கள் விவரம்

திருப்பூரில் இன்றிரவு ரோந்து செல்லும் போலீசார், மொபைல் எண்கள் விவரம்
X
திருப்பூர் மாவட்டத்தில் இன்று, (16.12.2021) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை, மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

தினமும் இரவில் ரோந்து மேற்கொள்ளும் போலீசாரின் பெயர், செல்போன் எண் விவரங்கள், திருப்பூர் காவல்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இரவில் குற்றங்கள் நடந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கவும் ஏதுவாக உள்ளது.

இந்த நிலையில், இன்று 16.12.2021 வியாழக்கிழமை இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை, மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.


அதன் விவரம் வருமாறு:

  • தாராபுரம் - ஆய்வாளர் தன அரசு, டிஎஸ்பி - 94433 741, ஆனந்த் - 94981 91545
  • அவினாசி - ஆய்வாளர் சரஸ்வதி - 94981 04768
  • பல்லடம் - ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் - 94981 68530
  • உடுமலை - ஆய்வாளர் பாலமுருகன் - 94981 04840
  • காங்கேயம் - ஆய்வாளர் விஜயலட்சுமி - 94981 74054

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!