பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை

பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை
X

Tirupur News,Tirupur News Today- பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில், நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடம் அடுத்துள்ள பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில், நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடப்பதால், நாளை 28-ம் தேதி( வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்;காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், கண்டியன் கோவில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், எல்லப்பாளையம் புதூா், காங்கேயம்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில், நாளை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!