பல்லடம் நகராட்சியில் யார் யார் போட்டி?

பல்லடம் நகராட்சியில் யார் யார் போட்டி?
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி தேர்தல் களத்தில், பிரதான கட்சிகள் உட்பட, 113 பேர் போட்டியிடுகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பல்லடத்தில், 133 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையில், தி.மு.க., மாற்று வேட்பாளர் பழனிசாமி மனு நிராகரிக்கப்பட்டு, 132 மனுக்கள் ஏற்கப்பட்டன. 19 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதால், 113 பேர் களத்தில் உள்ளனர்.

வார்டு எண்- 1: உதேஷ் (சுயே), பாலகிருஷ்ணன் (தி.மு.க.,), ரமேஷ் (அ.தி.மு.க.,), ரேவதி (பா.ஜ.,).

வார்டு எண்- 2: ஆறுமுகம் (பா.ஜ.,), குமாரவேலு (நாம் தமிழர்), சித்ராதேவி (அ.தி.மு.க.,), ரமேஷ் (சுயே), ராஜசேகரன் (தி.மு.க.,).

வார்டு எண்- 3: கவிசங்கர் (பா.ஜ.,) கீதாமணி (சுயே), தவிட்டு ராசா (நாம் தமிழர்), தனலட்சுமி (அ.தி.மு.க.,), தினேஷ் குமார் (தி.மு.க.,), பாபுநேசன் (சுயே).

வார்டு எண்- 4: அண்ணாதுரை (பா.ஜ.,), கேதீஸ்வரன் (சுயே), சந்திரசேகரன் (அ.ம.மு.க.,), சுரேஷ்குமார் (நாம் தமிழர்), செல்வகுமார் (சுயே), சவுந்திரராஜன் (தி.மு.க.,), நாராயணசாமி (அ.தி.மு.க.,), மணிகண்டன் (சுயே), மாதேஸ்வரன் (சுயே), மாரியப்பன் (சுயே), முகமது இஸ்மாயில் (சுயே)

வார்டு எண்- 5 : கவிதாமணி (தி.மு.க.,), சுதா (நாம் தமிழர்), பத்மாவதி (பா.ஜ.,), பல்கீஸ் பீபி (சுயே), மகேஸ்வரி (அ.தி.மு.க.,), விஜயலட்சுமி (சுயே).

வார்டு எண்- 6 : இளங்கோவன் (நாம் தமிழர்), ஈஸ்வரமூர்த்தி (காங்.,), கனகராஜ் (சுயே), கார்த்திகேயன் (சுயே), சசிகுமார் அ.ம.மு.க.,), சாந்தி பிரகாஷ் (பா.ஜ.,), ராமலிங்கம் (சுயே), ஜெயராஜ் (சுயே).

வார்டு எண்- 7: கனகுமணி (அ.தி.மு.க.,), கிருஷ்ணவேணி (தி.மு.க.,), சுதா (நாம் தமிழர்), மகேஸ்வரி (சுயே), ராதாமணி (பா.ஜ.,), விஜயலட்சுமி (சுயே).

வார்டு எண்- 8: ஆதிலட்சுமி (அ.தி.மு.க.,), சுகன்யா (தி.மு.க.,), ருக்குமணி (பா.ஜ.,), ஹேமலதா (பா.ம.க.,).

வார்டு எண்- 9: கார்த்திகா தேவி (பா.ஜ.,), சமீரா (சுயே), செல்வி (சுயே), பாமிதா (தி.மு.க.,), மகேஸ்வரி (அ.தி.மு.க.,), யாஸ்மின் (எஸ்.டி.பி.ஐ.,).

வார்டு எண்- 10: காந்திமதி (சுயே), சபீனா (தி.மு.க.,), சரஸ்வதி (அ.தி.மு.க.,), சுமதி (சுயே), தீபசக்தி (சுயே),மணிமேகலை (பா.ஜ.,), மீனாட்சி (அ.ம.மு.க.,).

வார்டு எண்- 11: நீலாவதி (சுயே), பத்மாவதி (அ.தி.மு.க.,), ராதா (சுயே), லதாமலர் (பா.ஜ.,), வசந்தாமணி (தி.மு.க.,).

வார்டு எண்- 12: கந்தசாமி (அ.தி.மு.க.,), சசிகுமார் (தி.மு.க.,), சர்வர் பாஷா (எஸ்.டி.பி.ஐ.,), சுபாஷ் குமார் (பா.ம.க.,), செல்வி (சுயே), பன்னீர் செல்வகுமார் (பா.ஜ.,), மஜீத் (சுயே), யவன கதிரவன் (அ.ம.மு.க.,), ரங்கநாதன் (சுயே), ரவிக்குமார் (இந்திய கம்யூ.) ஷாஜகான் (நாம் தமிழர்).

வார்டு எண்- 13: அம்சவேணி (அ.தி.மு.க.,), கல்பனா கவுரி (பா.ஜ.,), சாந்தி (இந்திய கம்யூ.,), நர்மதா (ம.தி.மு.க.,).

வார்டு எண்- 14: ஈஸ்வரி (பா.ஜ.,), பேபி (சுயே), லதா (தி.மு.க.,), வனஜா (அ.தி.மு.க.,).

வார்டு எண்- 15: அழகுராஜா (நாம் தமிழர்), கார்த்திகேயன் (பா.ஜ.,), சரவணகுமார் (சுயே), செந்தில்குமார் (அ.ம.மு.க.,), பரமசிவம் (சுயே), முத்துக்குமாரசாமி (அ.தி.மு.க.,), ராஜேந்திரன் (தே.மு.தி.க.,), விஜயலட்சுமி (தி.மு.க.,).

வார்டு எண்- 16: சுப்பிரமணியன் (நாம் தமிழர்), தனசேகர் (அ.ம.மு.க.,), தினேஷ்குமார் (பா.ஜ.,), ருக்மணி (தி.மு.க.,), லட்சுமணசாமி (அ.தி.மு.க.,).

வார்டு எண்- 17: குமரன் (மா.கம்யூ.,), சுகுணா (அ.ம.மு.க.,), செல்வகுமார் (பா.ஜ.,), தண்டபாணி (சுயே), வேலுசாமி (அ.தி.மு.க.,).

வார்டு எண்- 18: சசிரேகா (பா.ஜ.,), சுகுனாதேவி (அ.தி.மு.க.,), தனம் (நாம் தமிழர்), மாலதி (சுயே), முருகேஸ்வரி (தே.மு.தி.க.,), ராஜாமணி (தி.மு.க.,), ஜெயலட்சுமி (சுயே).

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!