/* */

பல்லடம் நகராட்சியில், 47 வேட்புமனுக்கள் தாக்கல்

பல்லடம் நகராட்சியில், 47 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக\ தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

பல்லடம் நகராட்சியில், 47 வேட்புமனுக்கள்  தாக்கல்
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில், மொத்தம், 18 வார்டுகள் உள்ளன. இதில், அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என, 47 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனுக்கள் நிராகரிப்பு மற்றும் வரும், திங்கட்கிழமை வேட்பு மனு பரிசீலனையின் போது, மேலும் சில மனுக்கள் தள்ளுபடியாக வாய்ப்புள்ளதால், போட்டியாளர்கள் எண்ணிக்கை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 4 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?