திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு
X
திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி 3ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 96 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். திருமூர்த்தி அணைக்கு பாலாறில் 3 கன அடியும், காண்டூர் கால்வாயில் 810 கன அடியும் நீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 48.98 அடியாக உள்ளது. இன்று 3 மண் டல பாசன இறுதி சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.21 நாட்கள் வழங்கப்பட்டு, பாசன காலம் நிறைவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்