மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக வெற்றி

மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக வெற்றி
X
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

மடத்துக்குளம் தொகுதியில் தொகுதியில் 16 பேர் போட்டியிட்டனர். இதில் அதிமுக.வேட்பாளர் மகேந்திரன், 6,438 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

அவர்,84313 ஓட்டுகள் பெற்றார். திமுக வேட்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன் 77875 ஓட்டுகள்.

அமமுக வேட்பாளர் சண்முகவேலு 6515,
நாம் தமிழர் வேட்பாளர் சனுஜா 6245,
மக்கள் நீதி மய்யம் குமரேசன் 2894 வாக்குகளை பெற்றனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!