தாராபுரம் பகுதியில் இன்று தடுப்பூசி செலுத்தும் விவரம்

தாராபுரம் பகுதியில் இன்று  தடுப்பூசி செலுத்தும் விவரம்
X
தாராபுரம் பகுதியில் இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது

தாராபுரம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் விவரங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது.

1. மணக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி செக்‌ஷன் 1கோவீஷீல்டு –200, கோவேக்சின் 2 ம் தவணை–50

2. மணக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி செக்‌ஷன் 2கோவீஷீல்டு –200

3. மணக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி செக்‌ஷன் 3கோவீஷீல்டு –200

4. மணக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி செக்‌ஷன் 4கோவீஷீல்டு –200

5.தாராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி செக்‌ஷன் 1 கோவீஷீல்டு –200, கோவேக்சின் 2 ம் தவணை–50

6..தாராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி செக்‌ஷன் 2 கோவீஷீல்டு –200,

7.தாராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி செக்‌ஷன் 3 கோவீஷீல்டு –200

8.தாராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி செக்‌ஷன் 1 கோவீஷீல்டு –190,

மூலனூர் பகுதி

9.சிலுக்கநாய்க்கன்பட்டி துவக்கப்பள்ளி கோவீஷீல்டு –140,

10.வண்ணப்பட்டி துவக்கப்பள்ளி கோவீஷீல்டு –100,

11.செமமாங்கரை துவக்கப்பள்ளி கோவீஷீல்டு –100,

12.எம்.குமாரபாளையம் தொடக்கப்பள்ளி கோவீஷீல்டு –200,

13.எம்.காளிபாளையம் துவக்கப்பள்ளி கோவீஷீல்டு –50,

14.மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி கோவீஷீல்டு 2 தவணை –100, கோவேக்சின் 2 ம் தவணை–100

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!