திருநங்கையருக்கு ரேஷன் கார்டு: தாலுகா அளவில் நாளை சிறப்பு முகாம்

திருநங்கையருக்கு ரேஷன் கார்டு: தாலுகா அளவில் நாளை சிறப்பு முகாம்
X

பைல் படம்.

திருநங்கைகளுக்கு ‘ஸ்மார்ட் ரேஷன்’ கார்டுகள் வழங்க, தாலுகா அளவிலான சிறப்பு முகாம், நாளை (8ம் தேதி) நடக்க உள்ளது.

திருநங்கைகளுக்கு, 'ஸ்மார்ட் ரேஷன்' கார்டுகள் வழங்க, தாலுகா அளவிலான சிறப்பு முகாம், நாளை (8ம் தேதி) நடக்க உள்ளது.

திருநங்கைகள் பெயரை கார்டில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக நீக்கம் செய்ய, பெற்றோரின் அனுமதி தேவையில்லை. ரேஷன் கார்டு இல்லாத திருநங்கைகள், சிறப்பு முகாமை பயன்படுத்தி, விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டு இல்லாத திருநங்கைகள், ஆதார் அட்டை, அடையாள அட்டை, வசிப்பிடச்சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் இதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story