தாராபுரம், அவினாசியில் மழை

தாராபுரம், அவினாசியில் மழை
X

கோப்பு படம் 

தாராபுரம், அவினாசி உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்து இதமான சூழல் நிலவியது

தாராபுரத்தில் கடந்த சில தினங்களாகவே, வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று மாலை, திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, 7:30 மணி துவங்கி, 9:00 மணிவரை, கனமழை பெய்தது. இந்நிலையில், கொண்டரசம்பாளையம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

மழை பெய்ததன் காரணமாக வெயிலின் தாக்கம் தணிந்து இரவில் கொஞ்சம் இதமான சூழல் நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!