தாராபுரத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

தாராபுரத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?
X
தாராபுரத்தில் நாளை, 11ம் தேதி மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாராபுரத்தில் நாளை, 11ம் தேதி மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர், மற்றும் கன்னிவாடி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்: அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிக்கல்பட்டி,கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி,பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல்,மாலமேடு, அரிக்காரன் வலசு, ஆய்க்கவுண்டன் பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள் வலசு ஆகிய பகுதிகளில், காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!