தாராபுரம் நகராட்சி தினசரி சந்தையில் அமைச்சர் ஆய்வு

தாராபுரம் நகராட்சி தினசரி சந்தையில் அமைச்சர் ஆய்வு
X

தாராபுரம் தினசரி சந்தையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.

தாராபுரம் நகராட்சி, தினசரி சந்தையை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி தினசரி சந்தையில், தொடர் மழையால், மழைநீர் சூழ்ந்திருந்தது. இதனால், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு நிலவரத்தை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நேரில் பார்வையிட்டு, நகராட்சி அதிகாரிகளிடம் தீர்வு காண்பதற்கான ஆலோசனையை மேற்கொண்டார். உடன், தாராபுரம் திமுக., நகர செயலாளர் தனசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!