பயிர்க்கடன் சான்றிதழ் வழங்கல்: விவசாயிகள் ஆறுதல்

பயிர்க்கடன் சான்றிதழ் வழங்கல்: விவசாயிகள் ஆறுதல்
X

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்.

தாராபுரத்தில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் சான்றிதழ், வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ருத்ராவதி பேரூராட்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர், விவசாயிக்கு நிலுவையில் உள்ள பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினீத், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்