தாராபுரத்தில் மழையால் இடிந்த வீடுகள்

தாராபுரத்தில் மழையால் இடிந்த வீடுகள்
X

தாராபுரம், வடதாரை பகுதியில், மழைக்கு இடிந்த வீடு.

தாராபுரம் பகுதியில், மழையால் இடிந்த வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் மழைக்கு வீடுகள் இடிந்தன. வடதாரை பகுதியில், வெள்ளையம்மாள், 68, என்பவர் வசித்த வீட்டின் சுவர் இடிந்தது. 'குடியிருப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார். வருவாய்த்துறையினர், கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai and future of education